மாதாந்த பூசை விபரம்
தமிழ் மாதம் | விஷேட பூசைகள் |
---|---|
சித்திரை | சித்திரை வருடப்பிறப்பு விபரங்கள் சித்திரைக்கு சித்திரை |
வைகாசி | வைகாசி விசாகம் வைரவர் பொங்கல் |
ஆனி | ஆனி புனர்பூசம் பத்திரகாளி வேள்விப் பொங்கல் ஆனி உத்தரம் நடேசர் அபிஷேகம் |
ஆடி | ஆடிப்பிறப்பு ஆடி அமாவாசை ஆடிப்பூரம் |
ஆவணி | ஆவணி மூலம் ஆவணி ஓணம் |
புரட்டாதி | நவராத்திரி |
ஐப்பசி | கேதார கௌரி விரதம் தீபாவளி அபிஷேகம் தீபாவளி உடுப்பு கந்தசஷ்டி விரதம் |
கார்த்திகை | திருக்கார்த்திகை அபிஷேகம் கோவில் |
மார்கழி | திருவெம்பாவை |
தை | தைப்பொங்கல் அபிஷேகம் தைப்பூசம் |
மாசி | மகா சிவராத்திரி மாசி மகம் |
பங்குனி | பங்குனி உத்தரம் கும்பாபிஷேக தினம் அபரபக்கப் பஞ்சமி |