Pungudutivu Kannakai Amman

திருமண மண்டபம், பொது மண்டப வசதி

1000 பேர்வரை அமரக்கூடிய மண்டபம். திருமணம், பூப்புனித நீராட்டுவிழா போன்றவைக்கு மிக உகந்தது. கூட்டங்கள், சொற்பொழிவுகள், போன்றவை நடாத்துவத்கேற்ற மண்டப வசதி.

திருமணங்களுக்கு package ஒழுங்கு செய்து தரப்படும்.

முற்பதிவிற்கு:தொடர்புகொள்ளுங்கள்

தங்குமிட வசதி

வெளிநாடுகளிலிருந்தும் பிற ஊர்களிலிருந்தும் வருகைதரும் அன்பர்களுக்கு தாராளமான தங்குமிட வசதிகள் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள அறைகளில் ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்படுகின்றது.

சுத்தமான அறைகள் கட்டில் மின்விசிறி வசதிகளுடன் வழங்கப்படும்.

சைவ உணவு வகைகள் நிர்வாகத்தினரிடம் குறைந்த விலையில் ஒழுங்கு செய்து பெறலாம்.

உணவு சமைப்பதற்கான இடவசதியுமுண்டு.

கீழைத்தேய, மேற்கத்தேய முறை வசதிகளுடனான மலசலகூட வசதிகள்.

ஆலய மகோற்சவகாலங்களில் அம்பிகை அடியவர்கட்கு இலவச தங்குமிட வசதிகளுடன் மதிய போசனமும் நிர்வாகத்தினரால் வழங்கப்படும்.

முற்பதிவிற்கு:தொடர்புகொள்ளுங்கள்

Pilgrims Rest At Kannakai Amman Temple Complex, Pungudutivu.

Sri Rajarajeswari Amman Hindu temple provides resting facility for vegetarian pilgrims around the temple complex on the way to Nagadeepa.

Large hall with the parking facility for passenger busses available. Vegetarian food can be arranged with the temple authorities.

Rooms too availble with Asian and Western WC facilities for the pilgrims. Affordable price provided by temple authorities. Easy access to the main route.

Beach available for sea bathing near to the Pilgrims Rest.

Good place to have sea bathing as the place not deep.