Pungudutivu Kannakai Amman

நித்திய பூஜை விபரங்கள்

  • காலை நடை திறத்தல் - 6.00
  • உதயகாலப் பூஜை ஆயத்த மணி - 7.30
  • உதயகாலப் பூஜை - 8.00
  • உச்சிக்காலப் பூஜை ஆயத்த மணி - 11.30
  • உச்சிக்காலப் பூஜை - 12.00
  • மதியம் நடை சாத்தல் - 1.00
  • மாலை நடை திறத்தல் - 3.00
  • சாயரட்சை பூஜை ஆயத்த மணி - 4.00
  • சாயரட்சை பூஜை - 4.30
  • மாலை நடை சாத்தல் - 6.00

விசேட தினங்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் பூஜை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம்.